பெங்களூரில் வினோபா நகரில் வாராந்திர நிகழ்ச்சி

கர்நாடக பிரதேச TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூரில் வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சாவி கடந்த ஞாயிறு, 06.06.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி:குர்ஷீத் பேகம் அவர்கள் ‘நபித்தோழியர் வரலாறு” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்!!