பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த 3-12-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இதில் சகோதரர் முஹம்மது கனி “ஜனவரி 4 போராட்டம் ஏன்?” என்ற தலைப்பிலும், மௌலவி: ரிழ்வான் அவர்கள் “முஹர்ரம் மாதத்தின் சிறப்பும், அதில் அரங்கேறும் பித்அத்களும்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.