பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள  KG ஹள்ளி பகுதியில் கடந்த 19-11-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.