பெங்களூரில் வாராந்திர சொற்பொழிவு

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த 23.04.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் TNTJ பேச்சாளர் சகோதரர்: சஹாபுதீன் “இம்மியா? மறுமைய?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!