பெங்களூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த ஞாயிற்று கிழைமை (5/09/10) மாலை 7 மணிக்கு பெங்களூர் KG ஹள்ளி
பகுதியில் உள்ள TNTJ கர்நாடகா தலைமையகத்தில் கர்நாடகா மாணவர் அணி சார்பாக இப்தார்
மற்றும் சொற்பொழிவு நிகழ்சி நடைபெற்றது.

இதில் மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு “குழந்தைகள் கல்வியில் முன்னேற
பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன”
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

TNTJ கர்நாடகா மாணவர் அணி செயலாளர் சகோ.பஹத் நிகழ்சியை தொகுத்து
வழங்கினார்