பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள KTJ தாவா மையத்தில் கடந்த 26.03.2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  மௌலவி: முஹம்மத் நாசர் MISc அவர்கள் “தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்பட்டது, இதில் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.