பெங்களூரில் நடைபெறும் ரமளான் இரவுத் தொழுகை!

பெங்களூரில் நடைபெறும் ரமளான் இரவுத் தொழுகை!பெங்களூரில் ரமலான் முழுவதும் TNTJ -கர்நாடகா மாணவரணி சார்பாக இரவு தொழுகை மற்றும் சொற்பொழிவு இரவு 8:15 மணிக்கு நடைபெற்று வருகின்றது இதில் (Findings from Quran) குர்ஆனில் இருந்து பெறும் அறிவுரைகள் என்ற தலைப்பில் மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்.M.Tech- அவர்களின் சிறபுரையும் நடைபெற்று வருகின்றது

இடம்: No:168, காந்தி புரம், வொயிட் பீல்ட், பெங்களூர்

தொடர்பிற்க்கு : 9611109023, 9731061616

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ -கர்நாடகா மாணவர் அணி.