பெங்களூரில் ஜனவரி 27 விளக்கக் கூட்டம்

கர்நாடக TNTJ பெங்களூரு மாவட்டத்தின் சார்பாக கடந்த 14-1-11 அன்று ஜனவரி 27 விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி மற்றும் ஷம்சுல்லாஹ் ரஹ்மானி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.