பெங்களுரு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் கடந்த  07-09-2013 கடந்த  பெங்களுர் மாவட்டத்தின் பொதுக் குழு கூட்டம் மக்ரிப் தொழுகைக்கு பிறகு  நடை பெற்றது. இதில் மாவட்டத்தின் கீழ் செயல்படும் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவர்களும் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.