கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கடந்த 14-1-11 அன்று ஜனவரி 27 போராட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷம்சுல்லுஹா அவர்கள் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி உடன் இருந்தார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பெங்களுருவில் ஜனவரி 27 பத்திரிக்கையாளர் சந்திப்பு
