பெங்களுரில் ரூபாய் 73000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களுர் மாவட்டம் சார்பாக கடந்த 30-8-2011 அன்று 455 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 73000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.