பெங்களுரில் நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

DSC00912கர்நாடக தவ்ஹீத் ஜமாத் (KTJ) கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியை தொடர்ந்து வார வாரம் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 08.11.2009 அன்று பெங்களுரில் உள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாத் தஃவா சென்டரில் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த TNTJ மாநில பேச்சாளர் மௌலவி: முஹம்மது ஜீலானி ஃபிர்தௌசி அவர்கள் “ஹிக்மத் – அறிவு ஞானம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

தமது உரையில் அறிவு ஞானம் வழங்கப்பட்ட ஒரு இறை நம்பிக்கையாளர் மார்க்க கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்றுவார் என்றும், அவரது வாழ்கையில் கடைபுடிகவேண்டிய பண்புகள் பற்றியும் மிக சிறப்பாக எடுத்துரைத்தார்.

இதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர் பயன்பெற்றனர்.