பூந்தமல்லி கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி கிளையில் கடந்த 15/07/2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா ஃபத்திமா தாஹீரா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.