பூந்தமல்லியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் கடந்த 07 . 03 . 2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜம்ரோஸ் ஆலிமா அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.

பூந்தமல்லி இஸ்லாமிய மக்களிடம் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.