பூட்டை கிராமத்தில் வாகனப் பிரச்சாரம் – கோபத்தில் குராஃபிகள்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் கடந்த  12 -12 -2010 அன்று முஹர்ரம்  மாதத்தின் அனாச்சாரங்கள் பற்றி பூட்டை கிராமத்தில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கோபடைந்த சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தின் போது வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர்.