புளுமவுண்ட் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் புளுமவுண்ட் கிளையில் கடந்த 31-12-10 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.