புளியந்தோப்பு மர்கசில் இஸ்லாத்தை தழுவிய ஆதிகேசவன்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் புளியந்தோப்பு மர்கசில் கடந்த 20-6-2008 அன்று ஆதிகேசவன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்கள். இவருக்கு இஸ்லாத்தின் சிறப்புகளை மௌலவி அபு சுஹைல் அவர்கள் விளக்கினார்கள்