புளியந்தோப்பில் பெண்கள் பயான்

கடந்த 17.10.10 அன்று மாலை வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.