புளியந்தோப்பு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 23-07-2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது . இதில் ஜமால் உஸ்மானி , இக்ராமுல்லாஹ் ஆகியோர் உரையாற்றினார்கள். பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!