புளியந்தோப்பு கிளையில் ரூபாய் 42792 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 208 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 42792 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.