புளியந்தோப்பில் கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

கடந்த ஞாயிற்றுகிழைமை (3/10/10) காலை 10 மணிக்கு வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை மாணவர் அணி சார்பாக கல்வி விழிப்புணர்வு பிரசாரம் புளியந்தோப்பு TNTJ மர்கஸில் நடைபெற்றது மாவட்ட மாணவர் அணி செயலாளர் சகோ.பீர் முஹமது தலைமை தாங்கினார்.

மாணவர் அணி ஆலோசகர் சகோ. சித்தீக் சிறப்புரை ஆற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

இறுதியில் கிளை மாணவர் அணி செயலாளர் சகோ.கரீம் பாஷா நன்றி உரையாற்றினார்