புளியந்தோப்பில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்

Image0641Image0642தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தொப்பு கிளையில் கடந்த 31-01-2010 அன்று பொதுத் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சையது இப்ராஹீம்  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.