புளியந்தோப்பில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 12-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். 61 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.