புளியங்குடி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளையில் கடந்த 18-2-2012 அன்று பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.