புளியங்குடி கிழக்கு பகுதி கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிழக்கு பகுதி கிளையின் சார்பாக குர்ஆன் ஹதீஸ் ஏழுதும் 3 அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு தினமும் குர்ஆன் ஹதிஸ் எழுதப்பட்டு வருகின்றது.