புளியங்குடி கிளை பயான்

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடந்த26.05.13 பயான் நடைபெற்றது. சகோ முகம்மது யூசுப் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.