புளியங்குடி கிளை தர்பியா

நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக கடந்த 25-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில்,முகம்மது ஒலி,பைசல் ஆகியோர் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.