புளியங்குடியில் மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிளை சார்பாக பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி கடந்த 18-2-11 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்ளின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த செய்தி பத்திரிக்கைளில் வெளியானது..