தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளிங்குடியில் கடந்த 28-3-2010 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கல்லூரி மாணவர் நியாம் அவர்கள் கலந்து கொண்டு தொழுகையை நடத்தினார்கள். ஏராளமானோர் இதில் கலந்த கொண்டனர்
Tags:நெல்லை
previous article
விருதுநகரில் நடைபெற்ற பெண்கள் பயான்