புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி

 

medichelp

தேவிபட்டிணம் மணல்வாடித்தெருவில் வசித்துவரும் சுந்துஸ்பேகம் என்ற புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக TNTJ தேவிபட்டிணம் கிளை சார்பாக சகோதரர் ஏ.அகமது நஸீர் மூலமாக 

ரியாத்தில் வசூல் செய்யப்பட்டரூபாய்(25000) இருபத்தைந்தாயிரம் மருத்துவ உதவியாக 18:03:2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேவிபட்டிணம் கிளை சார்பாக அப்பெண்ணிடம் வழங்கப்பட்டது.