புறம் பேசுதல் – மினா அப்துல்லாஹ் கிளை சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைத் மண்டலம் மினா அப்துல்லாஹ் கிளையில் கடந்த 21-2-2012 அன்று சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு “இஸ்லாத்தின் பார்வையில் புறம் பேசுதல்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

கலந்து கொண்ட மக்களுக்கு மினா அப்துல்லாஹ் கிளை சார்பாக இரவு உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.அல்ஹம்துலில்லாஹ்.