புறம் பேசுதல்-ஏர்போர்ட் கிளை தஃவா

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக, கடந்த 13/09/14 அன்று  தினம் ஒரு தகவலில் சகோதரர் கனி அவர்கள் “புறம் பேசுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்