புர்கித்மாநகரம் கிளையில் ஃபித்ரா வநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புர்கித்மாநகரம் சார்பாக இந்த ஆண்டு ரூபாய் 33250 மதிப்பிற்கு சுற்றியுள்ள பகுதிகளில் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.