புரோஜக்டர் தஃவா – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 27/11/2016 அன்று புரோஜக்டர் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பண முதலைகளை பாதுகாக்கும் பாஜக
நேர அளவு (நிமிடத்தில்): 90