புருனை மண்டலத்தின் 2015 ஆண்டின் ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பயான் நிகழ்ச்சி கடந்த 24-09-2015 வியாளன் கிழமை அன்று நடைபெற்றது இதில் சுமார் 150.கும் மேற்பட்ட ஆண்களும். பெண்களும். கலந்து கொண்டு பயனைடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
தலைப்பு.
இப்ராஹீம் நபியின் வரலாறு.
உரை
சகோதரர். சாலிஹ்
புருனை – ஹஜ் பெருநாள் தொழுகை
