புருனை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனை மண்டலத்தில் மாரடைப்பு மருத்துவ முகாம் ஜருடோங் ரஹ்யா பேக்கரியில் கடந்த 18.02.2011 அன்று இரவு 7.00 முதல் 8.00 மணிவரை நடைபெற்றது.

சகோ.டாக்டர் காசிம் அவர்கள் (Cardio Pulmonary Resuscitation) மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்பதை விளக்கினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.