புருனேயில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனே தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 17-10-2010 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.