புருனேயில் கடந்த 11-8-2010 அன்ற ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வந்துள்ள அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ரமளானில் ஒவ்வொரு இரவிலும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்ற வருகின்றது.
Tags:புருனே
previous article
ராசல்கைமா மண்டலத்தில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
next article
புதுப்பட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்