புருனேயில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புருனே கிளையில் இந்த ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.