புரசைவாக்கம கிளையில் 350 கேன்சர் நோயாளிகளுக்கு மதிய உணவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம கிளை சார்பாக கேன்சர் மருத்துவமனையில் உள்ள 350 ஏழை நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.