புரசைவாக்கம் கிளை தஃவா

வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று 105 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.