புரசைவாக்கம் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையில் கடந்த 10-11-2011 அன்று புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 26-11-2011,27-11-2011 ஆகிய தேதிகளில் தஃவா செய்யப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.