புரசைவாக்கம் கிளை சார்பாக முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 3460

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக முதியோர் இல்லத்திற்காக திரட்டப்பட்ட ரூபாய் 3460 கடந்த 13-9-2011 அன்று பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.