புரசைவாக்கம் கிளையில் பெண்களுக்கான கேள்வி பதில் போட்டி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையின் சார்பில் ரமலான் முழுவதும் பெண்களுக்கான கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 29-8-2011 அன்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.