புரசைவாக்கம் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையில் மர்க்ஸ் துவங்கப்பட்டு ஜும்ஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டு ஐவேளை தொழுகை நடைபெற்று வருகின்றது.

புரசைவாக்கம் மர்கசில் நடைபெற்ற ஜும்ஆ வில் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ உரையாற்றினார்கள்.