புத்தன்தூர் கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் புத்தன்தூர் கிராமத்தில்  கடந்த  06-03-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

மக்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இதில் சாதிக் அவர்கள் திருமணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிக்காட்டுதலைப் பற்றிப் பேசினார்.