புத்தகம் விநியோகம் – அம்மாபட்டினம்

கடந்த 29-3-2012 , 30-3-2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக இஸ்லாமியத்திருமணம் என்ற புத்தகம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.