புத்தகங்கள் விநியோகம் – துறைமுகம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 01.04.12 ஞாயிறு அன்று துஆக்களின் தொகுப்பு, பெண்களின் கேள்விகள் , ஷனாஸாவின் சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.