கே புதூர் கிளையில் பெண்கள் பயான் & தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே புதூர் கிளையில் கடந்த 23-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பொறுமை என்ற தலைப்பில் ஜைத்தூன் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 30-7-2011 அன்ற நடைபெற்ற பெண்கள் பயானில் ஜகரியா ஆலிமா அவர்கள் அன்றய பெண்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 1-7-2011 அன்று ரமளானின் சிறப்பு என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் அன்றய தினம் சங்கர் நகரில் நோன்பு சட்டங்கள் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் அன்றய தினம் வீடு வீடாக சென்று ரமளான் மாதம் குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.