புது வண்ணாரபேட்டை கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புது வண்ணாரபேட்டை கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 13-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதரர் சலீம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.